ஸ்ரீ தர்மசாஸ்தா துணை

Copyright @ 2011,2012 www.swamysaranam.co.in & powered by www.clientswebhosting.com

Supported by www.myayyappan.com , www.bakthimalai.com

1. நெய் அபிஷேகம் - ரூ- 10
2. விபூதி பிரசாதம் - ரூ 15
3. மலர் நிவேத்யம் - ரூ 15
4. நெய்விளக்கு - ரூ 15
5. உடையாடை சார்த்து - ரூ 15
6. உடையாடை நடைக்கு வைத்தல் - ரூ 15
7. வர நிவேத்யம் - ரூ 15
8. சகஸ்ர அர்ச்சனை - ரூ 20
9. அஷ்டோத்திர அர்ச்சனை - ரூ 20
10. பஞ்சாமிர்தம் - ரூ 20
11. தங்க ஆபரணபூஜை - ரூ 20
12. நாகராஜா பூஜை - ரூ 25
13. வல்சம் நிவேத்யம் - ரூ 25
14. அப்பம் ஒரு பாக்கட் - ரூ 25
15. அபிஷேக நெய் 100 மி.லி - ரூ 50
16. பஞ்சாமிர்தம் 100 மில்லி - ரூ 50

17. அரவணை பிரசாதம் 250 மி.லி - ரூ 60
18. நாமகரணம் - ரூ 70
19. பூஜித்த மணி - ரூ 70
20. நீராஞ்சனம் - ரூ 75
21. பூஜித்த விளக்கு - ரூ 100
22. சோறு ஊட்டு - ரூ 100
23. நவக்கிரகபூஜை - ரூ 100
24. துலா பாரம் - ரூ 100
25. எழுத்து தொடங்கி வைத்தல் - ரூ 101
26. ஐயப்ப சக்கரம் - ரூ 120
27. பறையடி - ரூ 120
28. கணபதி ஹோமம் - ரூ 200
29. முழுகாப்பு - ரூ 500
30. உஷபூஜை - ரூ 501
31. பகவதி சேவை - ரூ 1000
32. அஷ்டாபிஷேகம் - ரூ 1200
33. புஷ்பாபிஷேகம் (பூக்கள் தனி) - ரூ 2000
34. உச்சபூஜை - ரூ 2001

35. நித்யபூஜை - ரூ 2501
36. களபாபிஷேகம் - ரூ 3000
37. வெள்ளி அங்கி சார்த்து - ரூ 4000
38. தங்க அங்கி சார்த்து - ரூ 7500
39. உற்சவபலி - ரூ 15000
40. சகஸ்ரகலசம் - ரூ 25000
41. உதயாஸ்மன பூஜை - ரூ 30000
42. படிபூஜை - ரூ 50001

வழிபாடு மற்றும் பிரசாத கட்டணம்
HOME ! ABOUT US ! NEWS !AYYAPPAN SLOKAS IN LYRICS!AYYAPPAN SONGS IN LYRICS ! PHOTOS ! VIDEOS ! COMMENTS

தர்மசாஸ்தாவைப் பற்றிய தகவல்கள்

பம்பை


1 அவல் நைவேத்தியம் - ரூ 20
2 மோதகம் - ரூ 25
3 புஷ்பாபிஷேகம் - ரூ 1500
4 வடை மாலை (அனுமானுக்கு) - ரூ 150
5 மகாகணபதி ஹோமம் - ரூ 100
6 இருமுடி கட்டு (பொருட்களுடன்) - ரூ 160

மாளிகைப்புறம்

எண்வரிசை வழிபாடு கட்டணம்
  1   மஞ்சள் குங்குமம்   ரூ 25
  2   மலவடி பூஜை   ரூ 15
  3    அவல் நைவேத்தியம்   ரூ 20
  4   அஷ்டோத்திர அர்ச்சனை   ரூ 20

மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை நடக்காது. மாத பூஜை நாட்களிலும், மகர விளக்கு தரிசனம் முடிந்த பின்னரும் மட்டுமே படிபூஜை நடத்தப்படும்.

 

VAVAR KOVIL
PERUVAZHI PAATHAI
Azhuthaa river