Social, Culture, Religion,temple,informations, ayyappan,vilakkupoojai,function,videos,video,songs,slokams,tamil,songs,news,shree,dharma,sastha,ayyappaFaith,bakthi,Hindhu,god,devotional,video,songs,ayyappan,murugan,annamalai,siva,shiva,vinayagar,vinayaga,amman,lakshmi,virtual,prayers,anjaneya,hanuman,photos,photo,gallery,ayyappa,sai,baba,shirdi,vilakkupoojai,function,videos,lord,sharing,website,mp3,audio,tracks,bajanai,k,j, jesudas,k,veeramani,veeramanidhasan,unnikrishnan,kalabavan,mani,singers,paadalgal,sangamam, swamy, swamiye, sharanam, sharanamayappa, hari, hariharan, hariharasudan, hariharasudhan, ayappaswamy, shabarimala,, shabarigiri, pallikettu, vavar, ambalam, kshetram, lord, bhagwan, malikapurathamma, neythenga, nari, puli, kaduva, kottayam, calicut, kerala, malayalam, india, south india, indians, bhakti, celebate, celebacy, panthalam, raja, devi, deva, hindu, hinduism, pamba, Ayyappan, ayappan, ayyapan, Iyyappan, iyappan, iyyapan, sastha, bhuthanatha, hindu, God, Goddess, India, sabari, sabarimala, sabarimalai, pilgrimage, kannan, mohanakannan, guru, devotee, pampa, saranam, swami, siva, vishnu, mani, manikandan, padi, 18 steps, religion, fast, miracle, mount, austerity, divine, history, tradition, holy, trek, enchanting, sanctum, sanctorum, puja, temple, seva, sangam, shangam, download, devotion, devotional, book, booklet, experience, enchanting, japa, meditation, culture, social, sentiment, bhramacharya, spiritual, pilgrims, photo, gallery, news, akila, bharatha, dharmasastha,dharma,sabarimala virtual dharsan,Important Telephone,Numbers,Pamba,Sannidhanam,Sabarimala,Pooja,Information,Rates,Accomodation,Opening,closing,Sabarimala,Sree Dharmasastha,Temple,year,2012,2013,calendar,ஸ்ரீ தர்மசாஸ்தா இணையதளம், ஸ்ரீ ஐயப்பனைப் பற்றிய புதிய செய்திகள்,ஐயப்பன் ஸ்லோகம்(தமிழிழும்,சமஸ்கிருதத்திலும்),ஐயப்பன் பாடல்கள் ,ஐயப்பன் பஜனை பாடல்கள் , ஐயப்பன் படங்கள்

முஸ்லீம் சித்தரான வாவர்

மதங்களின் நாடான பாரதத்தில் மத ஒற்றுமையின் சங்கொலி முழங்கும் ஒரு புண்ணியபூமிதான் சபாமலை சன்னிதானம். பூதநாதன் யோகசமாதி அடைந்த பூங்காவனத்தில் முஸ்லீம் சித்தரான வாவர் சுவாமிகள் காவல் நிற்கும்போது, மஹிஷியைக் கொன்று அவதார நோக்கத்தை நிறைவேற்றிய எருமேலியில், சரணமந்திரங்களும் வாங்கொலியும் பள்ளிமணிகளும் மத ஒற்றுமையின் சங்ககீதம் பாடுவதைக் கேட்கலாம். வரலாற்றுச் செய்திகளும் புராணக் கற்பனைகளும் ஊடும் பாவும் போல ழைசேர்ந்திருக்கும் ஐயப்பன் வரலாற்றில் வாவான் கதைகளுக்குத் தனி டமுண்டு. ந்து-முஸ்லீம் ஒற்றுமையின் உயர்ந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன அவற்றுள் பல கதைகளும்.

'பூதநாத உபாக்கியானம்' என்னும் வடமொழிநூலில் சாஸ்தாவின் மெய்க்காப்பாளனாக வரும் வாபரனும், சாஸ்தா பாடல்களில் ஐயப்பனின் நெருங்கிய நண்பனாகக் காட்டப்படும் வாவரும் வேறானவர்கள் என்னும் கருத்து மிகுந்த பிரச்சாரம் பெற்றுள்ளது. பந்தள அரசான் விருப்பத்திற்கு ணங்கி, அரசிக்குப் புலிப்பால் தேடி காட்டிற்கு வந்த ஐயப்பன் அழுதை நதிக்கரையில் மஹிஷியுடன் போர்தொடுத்தார். மஹிஷியைக் கொன்றபின் பந்தளத்திற்குத் திரும்பும் வேளையில் பூதசங்கத்தில் ர் அங்கமான வாபரனை அழைத்து, அதுவழியே கடந்துசெல்லும் பக்தர்களுக்கு வனவிலங்குகளின் தொந்தரவு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளுமாறு வேண்டினார் ஐயப்பன்.

பின்னர் ஐயப்பனுக்குக் கோயில் அமைக்க சபாமலைக்குப் பயணமானார் பந்தள அரசர். பயணவழியில் அவர் எருமேலியை அடைந்ததும், கோட்டையைப் பாதுகாத்துவந்த வாபரனுக்குக் கோயில் அமைத்துக் கொடுத்ததாகவும் பூதநாத உபாக்கியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐயப்பனோடு போர்செய்து பின்னர் ஒப்பந்தத்திற்கு ணங்கி நல்லதொரு நண்பனாக மாறிய வாவரை வரைந்து காட்டுகிறது ஐயப்பன் பாட்டுகள் (சாஸ்தா பாட்டுகள்). 'கைவாக்கி வித்தூற்றியா' என்னும் அரேபிய நூல் வாவர் பூஜையின் புனிதநூலாகக் கருதப்படுகின்றது. 'பாவரு மகாத்மியம்' என்னும் நூலில், மக்கம்புரையில் ஸ்மயில் கோத்திரத்தில் பாத்தும்மா என்பவளின் மகனாகப் பிறந்தவர்தான் வாவர் எனக் கூறப்பட்டுள்ளது.

தகிருதித்தான் தோட்டத்தில் பிறந்த வாவருக்கு பதுத்தீன் , சிந்தார்ஸா, மதார்ஸா, போபர், ஹலியார் என்றிவ்வாறு பல பெயர்கள் ருந்ததாகக் கூறப்படுகின்றது. துர்க்கிஸ்தான் என்பதையே தகிருதித்தான் என மொழிமாற்றம் செய்திருக்கலாம் எனவும், வாவர் என்பது பாபர் என்பதன் பாடபேதம்தான் எனவும் கருதி, முகலாய சக்கிரவர்த்தி பாபான் வீரகதைகளின் மறுவடிவமாக வாவர் வரலாற்றைக் காண்பவர்களும் உண்டு. யானைமேல் ஏறிவந்த ஐயப்பனும் குதிரைவீரனான வாவரும் போர்செய்து, வெற்றி-தோல்வி நிர்ணயிக்கமுடியாத ஒரு சூழ்நிலையில் ருந்ததுபற்றி ஒரு பாட்டிலும், கப்பலோட்டியான வாவர் சுங்கம் (கப்பம்) தராததால் கோபம்கொண்ட ஐயப்பன் புறக்காடு என்ற டத்தில் போர்தொடுத்து கப்பலின் பாய்மரத்தை வெட்டிச் சாய்த்ததாகவும், அதைத் தொடர்ந்து வாவர் தன் கைவளையைக் கழற்றி கப்பமாகக் கொடுத்து நட்புறவு கொண்டதாக ன்னொரு பாட்டிலும் பாடப்பட்டுள்ளது.

சூர்ப்பகன் கவி, பாண்டிசேவம், பந்தளசேவம், எளவர்சேவம், புலிப்பால்சேவம், பாலாழிமதனம், ஈழவசேவம், வாவரங்கம் கியவை ஐயப்பன் விளக்கின்போது பாடும் பாடல்களாகும். வாவருக்கும் ஐயப்பனுக்கும் டையே நிகழ்ந்த போன் நாட்டிய வடிவம்தான் வாவர் அங்கம் (அங்கம்=போர்). லுங்கியும் பெல்ற்றும் பச்சைத் தொப்பியும் அணிந்துவரும் வாவர் ஐயப்பனுடன் போர்புந்து, பின்னர் நட்புறவு கொண்டதுதான் ப்பாடலின் மையக்கருத்து. புலிப்பால் தேடிச்சென்ற ஐயப்பனை எதிர்கொண்டு போர்தொடுத்த வாவரைக் கடுத்தாவும் ஐயப்பனும் சேர்ந்து தோற்கடித்ததாகவும் கதைகள் உள்ளன. மலைகளில் மிகுதியாகக் கிடைக்கும் நல்லமிளகுக்காகவே ஐயப்பனுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வாவரைத் தூண்டியதாகவும் சிலர் கருதுகின்றனர். வாவர் நடையில் நல்லமிளகை வழிபாட்டுப் பொருளாகக் கொடுப்பதை தற்குச் சான்றுகாட்டுவர்.

பாண்டிய அரசனின் ணைப்படி புலிப்பால் தேடிச்சென்ற ஐயப்பனுக்கு உதவியாக ருந்த வாவரைப்பற்றிய கதைகளுக்கும் மிகுந்த பிரச்சாரம் உண்டு. வாவர் ஒரு முஸ்லீம் சித்தராகவும், அவர் ஐயப்பனின் நம்பிக்கைக்குய நண்பராகவும் விளங்கினார் என்பதையே பெரும்பான்மையினரும் நம்புகின்றனர். பந்தளம் அரசவம்சத்தைப் போலவே வாவர் குடும்பத்தினரும் தமிழகத்திலிருந்துதான் கேரளத்திற்கு வந்துள்ளனர். புன்னைக்கோடு, சில்லநாயக்கன்பட்டி என்னும் கிராமங்களுக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள அவிராம்கோயில் என்ற டத்திலிருந்துதான் வாவான் பின் தலைமுறையினர் திருவிதாங்கூருக்கு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

கலிவருடம் 4441ல் வர்கள் காஞ்சிரப்பள்ளியில் பிச்சகப்பள்ளிமேட்டிலுள்ள பள்ளிவீட்டில் தங்கத்தொடங்கினர். கொல்லமாண்டு 915 (கி.பி. 1740) க்குப் பிறகு மல்லப்பள்ளி என்னும் டத்திலுள்ள வாய்புரைக்கு மாறினர். கொல்லமாண்டு 884 ல் (கி.பி.1709) வாவர்நடையில் பூஜகனாக ருந்த மொல்லாவிய பஹதூர் என்பவான் மகன் லிக்குஞ்ஞிற்கு ராமசுந்தரகிருஷ்ணன் அளித்த செப்புப்பட்டயத்தில் எருமேலி, காளகெட்டி, ஞ்சிப்பாறைக்கோட்டை, காமலை, அப்பாச்சிமேடு, சபாமலை, வாவர்நடை முதலான டங்களில் சில உமைகள் வழங்கியதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கொல்லமாண்டு 968 ல் (கி.பி.1793) சிங்காரமுஹம்மது என்பவருக்குப் பந்தளம் புலிக்காட்டு கண்டன் கேருளன் அளித்த பட்டயத்திலும் சில உமைகள் வழங்கப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது. வாவர் ர் யுர்வேதப் பண்டிதராக விளங்கினார் என்ற செய்தியும் தில் கூறப்பட்டுள்ளது.

பட்டயம்
கொல்லம் 968 மது கர்க்கடகம் ஞாயர் 15 ம் தியதி எழுதுந்ந திருவடயாளப்பட்டயம் விது. காஞ்ஞிரப்பள்ளி முறியில் பள்ளிவீட்டில் குடியிக்கும் சிங்காரு முஹம்மதுவினு தன்னுடயபேர்க்காயி நம்முட வகயாயி எழுதித்தருவ்யில்லாத்த சபாமல க்ஷேத்ரத்தில் யுர்வேத குருபூதன் ய பாவர்சுவாமி தன்னுட பேர்க்காயி ண்டுதோறுமுள்ள மகரவிளக்கு திரு உத்சவம் சம்பந்தமாயி ண்டுதோறும் மேட்டம்புறத்து குருதி யதிலேக்கு 36 டங்ஙழி உணக்கலாயும் 54 டங்ஙழி பழயாயும் ஏழரவீதம் செலவாயும் 2 ராத்தல் சாம்பிராணியும் 2 ராத்தல் சந்தனவும் 2 ராத்தல் சூடனும் (கற்பூரம்) ஒந்நர வெளிச்செண்ணயும் 36 டும் கெட்டி ஒருக்கம் 1000 பணவும் ஈவக சாமானங்ஙள் டி க்ஷேத்ரத்திங்கல் செந்நு ண்டுதோறும் வந்நு வாங்ஙி ஈ உத்சவசம்பந்தமாய பூஜதிஷ்டதிகளே நிங்ஙளும் நிங்ஙள் குடும்பத்தோடும்கூடி அனுஷ்டிக்கணும். அதினு அவிடெநிந்நு பாளயம் அடிச்சு தாமசிக்குந்நதினு 40 கோல் சமசதுர ஸ்தலவும் 18 ம் படிக்கு தாழே அனுவதிச்சு திருவடயாளநீட்டு தந்நிக்குந்நு.

புல்லிக்காட்டு கண்டன் கேருளன், பந்தளம்
1089ல் (கி.பி.1914) தாழமண் தந்தி கண்டருகிருஷ்ணன் ஹஜூர் கச்சோக்கு அனுப்பிய கடிதத்தில் சபாமலையில் வாவருசுவாமி கோயிலும், பண்டைக்காலத்திலேயே பிரதிஷ்டையும் ருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. வாவான் பின்தலைமுறையினால் மிகவும் பிரசித்தி பெற்றவர் வாய்ப்பூர் செறுதோட்டு வழி முறியில் வெட்டிப்பிலாக்கல் அமீர்காதி செயினுதீன் பஹதூர் பாவரு பாவா முஸலியார் வார். வரது மறைவுக்குப்பின் உமைத் தகராறு காரணமாகப் பின்தலைமுறையினர் நீதிமன்றம் சென்றனர். ஒரு டிரஸ்ட் அமைத்து பூஜைகளைத் தொடர்ந்துநடத்த நீதிமன்றம் உத்தரவு ட்டது. தன்படி முஸலியான் மகன் கண்ணங்கரை பதறுதீன் முஸலியார் பதவியேற்றார். வர் நோய்வாய்பட்ட காரணத்தால் மாந்நார் செய்புதீன் முஸலியார் ப்போது சபாமலையில் வாவர் தறையில் கர்மியாக ருக்கின்றார். பாடிமணி சித்திக் முஸலியாரும் வாய்ப்பூர் ஜப்பார் முஸலியாரும் மற்றும் பாகர்மிகளாக வருகின்றனர்.

வாவான் ன்றைய தலைமுறை பரம்பரையாகக் கிடைத்த அரபி யுனானி ஜோதிஷ சிகிச்சைத் துறையில் செயல்படுகின்றனர். சபாமலையில் வாவர்நடையில் கிடைக்கும் வருவாயின் கால் பங்கு தேவஸம் போர்டுக்கு வழங்கியபின் மீதித் தொகையை குடும்ப அங்கத்தினர்கள் பங்குவைத்துக்கொள்கின்றனர். நினைத்த காயம் நிறைவேறுவதற்காகவும் றந்துபோனவர்களின் மோட்சப் பிராப்திக்ககவும் வேண்டிய பூஜைகள்தான் வாவர்நடையில் அதிகமாக நடைபெறுகின்றன. திக்கீறு, ஸலாத்து, ராத்தீப், மெலூத் போன்றவை அவற்றுள் சில.

காணிக்கை மட்டுமன்றி நல்லமிளகு, நெல்லு, சந்தனம், சாம்பிராணி, பன்னீர், நெய், தேங்காய் முதலான பொருட்களும் வழிபாடாக அர்ப்பிக்கப்படுகின்றன. சிலர் வாசனைத் திரவியங்களையும் விலங்குகளையும் காணிக்கைப் பொருட்களாக சமர்ப்பிக்கின்றனர். எருமேலியிலும் வாவர் பள்ளியொன்று உள்ளது. அம்பலப்புழை பேட்டைதுள்ளல் சங்கத்தார் பள்ளியில் தாசனம் நடத்திய பின்னரே வலியம்பலத்திற்கு (பொயகோயில்) செல்வார்கள். டையே குசு பள்ளிக்கும் செல்வார்கள்.

சாதி மத வேறுபாடுகளின் அடிப்படையில் மனித சமூகங்களுக்கிடையே வேலிகள் உயரும்போது, அத்தகைய எண்ணங்களை ல்லாமல் செய்து, மனித ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன ங்குள்ள கோயிலும் பள்ளியும் மாஸ்க்கும். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் விளம்பரம் செய்யும் ஐயப்பனும் வாவரும் வீடுபேற்றிற்கான வழியையும் காட்டித்தருகின்றனர்.