Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

Ayyappan Biodata in Tamil
Gods Prayer links
ஐயப்பன் பயோடேட்டா
இயற்பெயர் - தர்மசாஸ்தா
பிற பெயர்கள் - மணிகண்டன், ஹரிஹரபுத்திரன், ஐயன், சபரிகிரிவாசன், பூதநாதன், ஹரிஹரநந்தன், ஹரிஹரன்.
அவதரித்த நாள் - மார்கழி கடைசிநாள், சனிக்கிழமை, உத்திர நட்சத்திரம், விருச்சிக லக்னம்
பெற்றோர் - சிவபெருமான், மகாவிஷ்ணு (மோகினி)
வளர்ப்புத்தந்தை - பந்தளமன்னர் ராஜசேகர்
இருப்பிடம் - சபரிமலை
ஆஸ்ரம நிலை - சன்னியாசம்
வாகனம் - புலி
குடும்பம் - இல்லை. நித்திய பிரம்மச்சாரி
விருப்பமாக அணிவது - திருவாபரணம்
திருக்கோலம் - ஒரு யோகிக்குரிய ராஜதேசுடன் சின்முத்திரையுடன் யோகாசனத்தில் யோகபட்டயம் அணிந்து, வீராசனத்தில் அருள்புரிகிறார்.
உடன் உறையும் பூதகணங்கள் - கணபதி, கருப்பன், வாபர், மஞ்சமாதா, கடுத்தசுவாமி, வனதேவதைகள், இண்டலியப்பர்
பணி - காவல் பணி
சேவகம் புரிந்த அனுபவம் - போர் வீரனாக மதுரை பாண்டிய மன்னரிடம் பாண்டிச்சேவகம் புரிந்துள்ளார்.
திருவிழாக்கள் - மகரஜோதி, மண்டல மகா உற்சவம், சித்திரை விஷு கனி காணும் நாள், ஓண பூஜை, படிபூஜை, சித்திரை ஆட்டத்திருவிழா
பிடித்தது - நெய், தேங்காய், அப்பம், அரவணை, அவல், சந்தனம்
பார்க்கும் சிவத்தலம் - சுந்தர மகாலிங்கம் (விருதுநகர் மாவட்டம்)
Ayyappan Prayer - Flash
Amman Prayer - Flash
Balaji Prayer - Flash
Lakshmi Prayer - Flash
Murugan Prayer - Flash
Rama Prayer - Flash
Saibaba Prayer - Flash
Vinayagar Prayer - Flash